திருமூலரின் திருமந்திரம்-7: தாயாய் அருளும் தந்தை
திருமூலரின் திருமந்திரம்-7: தாயாய் அருளும் தந்தை முன்னை ஒப்பாய் உள்ள மூவர்க்கும் மூத்தவன் தன்னை ஒப்பாய் ஒன்றும் இல்லாத் தலைமகன் தன்னை அப்பா எனில் அப்பனுமாய் […]
திருமூலரின் திருமந்திரம்-7: தாயாய் அருளும் தந்தை முன்னை ஒப்பாய் உள்ள மூவர்க்கும் மூத்தவன் தன்னை ஒப்பாய் ஒன்றும் இல்லாத் தலைமகன் தன்னை அப்பா எனில் அப்பனுமாய் […]
திருமூலரின் திருமந்திரம்-6; அவனே வழியும் ஆகிறான் அவனை ஒழிய அமரரும் இல்லைஅவனன்றிச் செய்யும் அருந்தவம்இல்லைஅவனன்றி மூவரால் ஆவ தொன்றில்லைஅவனன்றி ஊர்புகு
திருமூலரின் திருமந்திரம்-5: சிவனொடு ஒப்பார் இங்குயாவரும் இல்லை. சிவனொடு ஒக்கும் தெய்வம் தேடினும்இல்லை அவனொடு ஒப்பார் இங்குயாவரும் இல்லை புவனம் கடந்து அன்றுபொன் ஒளி மின்னும் தவனச்
திருமூலரின் திருமந்திரம்-4 மாயைநீக்கல்: அகல் இடத்தார்மெய்யை, அண்டத்துவித்தை, புகல் இடத்துஎன்றனைப் போதவிட்டானைப் பகல் இடத்தும் இரவும் பணிந்து ஏத்தி இகல் இடத்தே இருள் நீங்கி நின்றேனே.பாடலின் உரைஅகல்
திருமூலரின் திருமந்திரம்-3 – உண்மைகளை புரிந்து கொள்:ஒக்கநின்றானை, உலப்புஇலி தேவர்கள் நக்கன் என்று ஏத்திடும் நாதனை, நாள்தொறும் பக்கம் நின்றார் அறியாத பரமனைப் புக்குநின்று, உன்னியான் போற்றி
திருமூலரின் திருமந்திரம்-2 காலனுக்கு காலன். போற்றிசைத்து இன்னுயிர் மன்னும் புனிதனை நால்திசைக்கும் நல்ல மாதுக்கும் நாதனை மேல் திசைக்குள் தென்திசைக்கு ஒரு வேந்தனாம் கூற்று உதைத்தானை யான்
திருமந்திரம்-1கடவுள் வாழ்த்து ஒன்று அவன்தானே; இரண்டுஅவன் இன்னருள் நின்றனன் மூன்றினுள்; நான்கு உணர்ந்தான் ஐந்து வென்றனன்; ஆறுவிரிந்தனன், ஏழுஉம்பர்ச் சென்றனன்; தான்இருந்தான்; உணர்ந்துஎட்டே. சிவன் தொடர்பான திருமூலரின்